ஜகர்தா: கொரோனா காரணமாக இந்தோனேசியாவின் மொத்த ஹெல்த் சிஸ்டமும் குலைந்துள்ளது. அதிலும் இந்தோனேசியாவில் சீனாவின் சினோவேக் போட்டவர்கள் பலர் வரிசையாக மரணம் அடைவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் சீனாவின் சினோவேக் வேக்சினை பெற்றுக்கொண்ட பல நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சினோவேக் வேக்சின் கொரோனா வைரசுக்கு எதிராக போதிய அளவில் பலன் அளிக்காத

from Oneindia - thatsTamil