ஜெய்ப்பூர்: மணமகள் வீட்டார், மணமகனுக்கு அளித்த விருந்தில் மட்டன் பீஸ் இல்லாததால் கோபமடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறு ஒரு பெண்ணை மணந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. கியோன்ஜார் மாவட்டத்தில் சுகிந்தா வட்டத்தில் உள்ள பந்தாகான் கிராமத்தை சேர்ந்தவர் பத்ரா (27). இவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அவர் திருமண மண்டபத்திற்கு வந்தவுடன்

from Oneindia - thatsTamil