சென்னை: பிகில் ராயப்பன் லுக்கில் நகைச்சுவை நடிகர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. 1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி. கையில் பெரியார் சிலை.. முதல்வர் கூறுவதை க்யூட்டாக

from Oneindia - thatsTamil