ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போதை இளைஞருக்கு ஆதரவாக போலீஸ் ஏட்டுவை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்கள பணியாளர்களான போலீசாரின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமான ஊரடங்கை மக்கள் மீறாத வகையில் கவனிக்கும் ஒரு பொறுப்பான பணியில் போலீசார் உள்ளனர். ஆனால்
from Oneindia - thatsTamil

0 Comments