பெய்ஜிங்: சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டதாக அந்த அணு உலையை நிர்வகிக்கும் பிரான்ஸ் நிறுவனம் புகார் வைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் அமெரிக்கா களமிறங்கி உள்ளது. சீனா தனது மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 5%க்கும் மேல் அணுமின் நிலையங்களில் இருந்துதான் பெறுகிறது. இந்த நிலையில் சீனாவில் உள்ள குவாங்டாங்

from Oneindia - thatsTamil