கொல்கத்தா: அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற பிரதமரின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இந்தியாவை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தற்போது குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பேராயுதம் தடுப்பூசியாகும். அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

from Oneindia - thatsTamil