டோக்கியோ: 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உடல் பருமன் கொண்ட மனிதர்களை வாடகைக்கு விடும் சம்பவம் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதிலும் எதற்கெல்லாம் இந்த உடல்பருமன் மனிதர்களை வாடகைக்கு எடுப்பார்கள் என்பதற்கான காரணத்தை கேட்டால் அப்பப்பா.... கார், வீடு, கடை, பஸ், லாரி, டூ வீலர், சைக்கிள் இவற்றை எல்லாம் வாடகைக்கு விட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால்

from Oneindia - thatsTamil