டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் பாகீரதி நதிக்கரையில் மனித உடல்களை நாய்கள் கடித்து குதறும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மனித உணர்வுகளை பெருமளவு காயப்படுத்திவிட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments