வாணியம்பாடி: வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் மது விற்பனை அமோகம் செய்யப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனை செய்ய செல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கள்ளச்சாராயம், மதுபான பாட்டில்கள் என பல்வேறு இடங்களில்

from Oneindia - thatsTamil