பஹ்ரைன்: தமிழகத்தைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கி 3ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு தேவையான உதவிகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளது பஹ்ரைனில் உள்ள அன்னை தமிழ் மன்றம். தமிழகத்தில் சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் பஹ்ரைனில் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்தவர். ஒரு விபத்தில் சிக்கிய இவர் தான் வேலை செய்து

from Oneindia - thatsTamil