ஆன்டிகுவா: நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம், பேசுவேன், ஆனால் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என நினைத்துக் கூட பார்க்கவில்லை என மெகுல் சோக்ஷியுடன் கைதான பெண் பர்பரா ஜபாரிகா விளக்கம் அளித்துள்ளார். டொமினிகாவில் மெகுல் சோக்ஷியுடன் கைதான பெண் யார் என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. இந்த நிலையில் அவர் ஏஎன்ஐ செய்தி

from Oneindia - thatsTamil