ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு ஆன்டிகுவா நாட்டில் தப்பியோடிய மெகுல் சோக்ஷியுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல்

from Oneindia - thatsTamil