நியூயார்க்: உலகம் முழுக்க பல்வேறு முக்கிய இணையதளங்கள், அமேசான் உள்ளிட்ட தளங்கள், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட தளங்கள் இன்று திடீரென முடங்கியதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க பெரிய இணையதளங்கள், வலைதள நிறுவனங்கள் தங்களுக்கு என்று மெயின் சர்வர் ஒன்றை வைத்து இருக்கும். உதாரணமாக அமேசான் நிறுவனத்திற்கு தனியாக மெயின்

from Oneindia - thatsTamil