பெய்ஜிங்: பாலம் கட்டப் போகிறோம் உங்கள் வீட்டை விட்டுக் கொடுங்கள் என கேட்க பெண் மறுப்பு தெரிவித்ததால் அவரின் வீட்டை சுற்றி பாலம் கட்டியுள்ளனர் சீன அதிகாரிகள். ஒரு பாலம் அல்லது பூங்கா மற்றும் மிகப்பெரிய சாலை அமைக்க வேண்டுமானால் அப்பகுதியில் இருக்கும் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று பகுதியில் இடம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் சீனாவின்

from Oneindia - thatsTamil