கொல்கத்தா: வடக்கு மேற்கு வங்கத்தை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று இடைவிடாமல் வலியுறுத்தி வரும் ஜான் பர்லாவை பா.ஜ.க. மத்திய அமைச்சராக்கி உள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை 2 ஆக பிரித்து வடக்கு மேற்கு வங்க பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பது அம்மாநில பாஜக தலைவர்களின்
from Oneindia - thatsTamil

0 Comments