காபூல்: அமெரிக்க படைகளுக்கு மையமாக விளங்கிய ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா நியூயார்க் நகரின் இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானம் மூலம் தகர்த்தனர். இதில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாத தலைவர்

from Oneindia - thatsTamil