பாட்னா: பீகார் அரசில் எதுவுமே சரியில்லை. முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சர்களே ஆட்சியில் ஊழல் நிலவுவதாக குற்றம் கூற ஆரம்பித்துள்ளனர். அமைச்சரின் பேச்சை அதிகாரிகள் கூட கேட்பது கிடையாது என்ற நிலைமை அங்கு உருவாகியுள்ளது. எதிர்க்கட்சி.. அல்லது குறைந்தபட்சம் கூட்டணி கட்சி ஆட்சி மீது குறை கூறி இருந்தால் கூட பரவாயில்லை. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்

from Oneindia - thatsTamil