காபூல்: ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன. தாலிபன்களின் தலைவனான பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஏறக்குறைய 20 ஆண்டுகால தாலிபான்களுடன் சண்டை போட்டு

from Oneindia - thatsTamil