தென்காசி: காதலித்து திருமணம் செய்தால், அந்த பெண்ணை, அவரது அப்பாவும், சொந்தக்காரர்களும் சேர்ந்து கொலை செய்வது நடக்கக்கூடிய சம்பவம்தான்.. ஆனால், சொந்தக்காரரை காதலித்ததுக்காக அப்பாவே மகளை கொலை செய்த சம்பவம் தூக்கி வாரிப்போட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ளது தெற்கு காவலாகுறிச்சி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மாரிமுத்து.. இவர் ஒரு விவசாய கூலி
from Oneindia - thatsTamil

0 Comments