மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அமெரிக்கா, பிரிட்டன் உடன் நேரடி மோதலுக்கு ரஷ்யாவின் அதிபர் புடின் தயாராகி உள்ளார். ரஷ்யாவில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. அங்கு கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே ரஷ்யாவில் மக்களிடையே வேக்சின் போடும்
from Oneindia - thatsTamil

0 Comments