கொல்கத்தா: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மறைவுகளின் போதே தமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என கனவு கண்டார். ஆனால் கடைசிவரை பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை.

from Oneindia - thatsTamil