சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில், சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது.. இங்குதான், புலிகள் மற்றும் கரடிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன... இவற்றில், ஜிஞ்சர் மற்றும் மோலி என பெயரிடப்பட்ட 2 புலிகளுக்கு

from Oneindia - thatsTamil