வாடிகன்: குடல் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் 84 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ். கடந்த சில வாரங்களாகவே போப் பிரான்சிஸ் குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு  

from Oneindia - thatsTamil