கான்பூர்: பாலச்சந்தர் படத்தில் வருவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மருமகளுக்கு மாமனாரே கணவர் ஆகிவிட்டார்.. அந்தப் பெண்ணின் கணவருக்கு அவர் சித்தியாகி விட்டார். இதுதான் வித்தியாசமான செய்தி.."விதி"யும் கூட! உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 22 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்த இளைஞரின் அப்பா ஒரு
from Oneindia - thatsTamil

0 Comments