ஜகார்த்தா: டெல்டா கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குப் படுக்கைகளுக்கும் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் அடுத்த இந்தியாவாக இந்தோனேசியா மாறலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பாதிப்பை இதுவரை எந்தவொரு நாடும் முழுவதுமாக கட்டுப்படுத்தவில்லை. சில நாடுகள் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன என்றாலும் எந்த நாடும் முழுவதுமாக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை. கொரோனா
from Oneindia - thatsTamil

0 Comments