மாஸ்கோ: சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா பரிசோதனைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் செய்ய கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார். மாஸ்கோவில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
from Oneindia - thatsTamil

0 Comments