கான்பூர்: உபியில் நடக்கும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஒரு தலித் இளைஞனை மரத்தில் கட்டி வைத்து, அவரது மர்ம உறுப்பில் கம்பை நுழைத்து, கொடுமைப்படுத்தி உள்ளனர்.. அலறி அலறி துடித்த அந்தஇளைஞன் ஒரு தலித் ஆவார்..! உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த இளைஞனுக்கு 20 வயதுதான் ஆகிறது.. அவர்

from Oneindia - thatsTamil