கைலாசா: கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும் என்றும் அனைவரும் கைலாசாவிற்கு இடம்பெயர்வது நல்லது என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் இந்தியாவில் கொரோனா புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறியுள்ள நித்யானந்தா, தன்னுடைய காலடி

from Oneindia - thatsTamil