ஜகார்த்தா: இந்தோனேசியாவை கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா உயிரிழப்புகள் 1 லட்சத்தை கடந்து விட்டது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கொடுத்த அடியை யாரும் மறந்து விட முடியாது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் உயிரிழப்பு என்று சோக காட்சிகள் இருந்தன.இந்தியா பட்ட அதே நிலைமையைதான் இந்தோனேசியாவும் சந்தித்து வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான
from Oneindia - thatsTamil

0 Comments