பெய்ஜிங்: சீனாவின் வுகான் நகரத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள அந்நாட்டு சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்று வுகான் நகரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இது எப்படி

from Oneindia - thatsTamil