கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் அரசியல் நிகழ்வுகளிலிருந்து, ஒரு பொதுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமாக நடந்து வருவது தெளிவாகிறது. இதை வழி நடத்தப்போவது மமதா பானர்ஜியா அல்லது சரத் பவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இவை பல ஊகங்களுக்கு வழி வகுக்கின்றன. மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மமதா
from Oneindia - thatsTamil

0 Comments