காபூல் : 129 பயணிகளுடன் காபூலில் இருந்து இன்று மாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-244 இரவு 8 மணி அளவில் டெல்லியில் தரையிறங்கியது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று முறை விமானத்தை இயக்கி வந்த நிலையில், அது இனி கேள்விக்குறியாகி உள்ளது. இதுதான் இந்தியாவில்
from Oneindia - thatsTamil

0 Comments