காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் நேற்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் உஷாராக இருக்க வேண்டும்.. கொரோனா வேகமாக பரவுகிறது..

from Oneindia - thatsTamil