ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதிர்ச்சி வெளிப்படுத்தியிருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த பெண்கள் செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய். ஆப்கானிஸ்தான் நாட்டில் படிப்படியாக முன்னேறிய தாலிபான்கள், இறுதியாக தலைநகர் காபூல் நகரை கைப்பற்றி விட்டனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
from Oneindia - thatsTamil

0 Comments