சியோல்: தென் கொரிய நாட்டில் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டியில் (Fridge) ரூ.96 லட்சம் ரொக்கப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரம் நல்லா இருந்தா பணம் கூரையைப் பிரித்துக்கொண்டு கொட்டும் என்பார்கள். ஆனால் தென் கொரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கோ தான் வாங்கிய குளிர்சாதன பெட்டி மூலம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில்
from Oneindia - thatsTamil

0 Comments