காபூல்: காபூல் விமான நிலையம் மூலமாக வேறு நாடுகளுக்கு செல்ல ஆப்கானியர்கள் குவிந்ததால், அமெரிக்க படை வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மேலும், ஆப்கனில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு வர முடியாமல் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆப்கனை படிப்படியாக தாலிபான்கள் கட்டுப்படுத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் காபூலையும் வீழ்த்தினர். எனவே,

from Oneindia - thatsTamil