மலேசியா: மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீரென ராஜினாமா செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் இந்த ராஜினாமா செய்துள்ளார்... இதற்கான ராஜினாமா கடிதமும் மன்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது..! மலேசியாவை பொறுத்தவரை கடந்த வருடம் முதலே கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக தாக்கி வருகிறது.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் உஷாராக இருக்க வேண்டும்..
from Oneindia - thatsTamil

0 Comments