காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியோடு தாலிபான்கள் ஒடுக்கப்பட்டு, அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. உதவிக்கு சென்ற ரஷ்ய விமானம்
from Oneindia - thatsTamil

0 Comments