காபூல்: தாலிபான்கள் கைகளுக்குப் ஆப்கானிஸ்தான் போய்விட்டதால் அந்த நாட்டை விட்டு எப்படியாவது செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அமெரிக்கா பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து
from Oneindia - thatsTamil

0 Comments