பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே திதி கொடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 13 பேர் படுகாயம் அடைந்ததனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(30 ). இவர் அங்கு இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ரமேஷின் பாட்டி

from Oneindia - thatsTamil