'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி இயக்க காலத்தின் அடையாளமாக இருக்கிறதோ அதைப் போல அப்துல் ரகுமான் எழுதிய 'பித்தன்' கவிதைகள் நவீனத்துவ தமிழ்க் கவிதை மரபில் ஓர் அழியாத அடையாளம். கவிக்கோ என்று புகழப்படும் அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைத் தொகுப்பு இன்றும் தமிழில் படிமங்களைப் பயில்வோருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments