தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதியளித்து விட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தயக்கம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் பள்ளிக்கல்வி அதிகாரிகள். என்ன நடந்தது? கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 16 மாதங்களாக பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படாமல் உள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள்
from Oneindia - thatsTamil

0 Comments