தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி. ராகவன் காணொளியொன்றில் ஆபாசமாக செயல்படுவது போன்ற காணொளி வெளியான விவகாரத்தில் கட்சி அளவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விளக்கியிருக்கிறார், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை முதல் முறையாக இன்று புதுச்சேரி வந்தார்.
from Oneindia - thatsTamil

0 Comments