உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டுகளில் ஒன்றில் ஈடுபட்ட நபர், தாம் திருடிய பணத்தில் சுமார் பாதி அளவு பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். பணத்தைத் திருடிய ஹேக்கர் பாலி நெட்வொர்க் எனும் நிறுவனத்திடமிருந்து திருடிய 600 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளில் 260 மில்லியன் டாலர் (சுமார் 2000 கோடி இந்திய ரூபாய்)

from Oneindia - thatsTamil