காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வெறும் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள முக்கியமான கஜினி நகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஒரே வாரத்தில் தாலிபான்கள் 10க்கும் மேற்பட்ட பிராந்திய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கனில் தாலிபான்களுக்கும் அரசு தரப்பு படைகளுக்கும் இடையே தாக்குதல் உச்சத்தில் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆப்கன் படைகள் எந்தவொரு தாக்குதலுமில்லாமல் சரணடைந்து வருவதாகவும் தகவல்

from Oneindia - thatsTamil