சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் 2 பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் டெஸ்ட்கள் நடந்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று.. இதனால் தடுப்பூசிகளை செலுத்துவதில் இந்த மாநிலம் கவனம் செலுத்தியது.. அப்போது தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அது

from Oneindia - thatsTamil