காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆப்கான் அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தாலிபான் படைகள் வென்று வரும் நிலையில் ஆட்சி அதிகாரத்தை இரண்டு தரப்பும் பகிர்ந்து கொள்ளலாம், போரை இதோடு நிறுத்திவிடலாம் என்று ஆப்கான். அரசு தரப்பு தூது விட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆப்கான்
from Oneindia - thatsTamil

0 Comments