இஸ்லாமாபாத்: அஸ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் அதிபராக இருக்கும் வரை தாலிபான்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவர மாட்டார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்போது மிக மோசமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கப் படைகள் இருக்கும் வரை அமைதியாக இருந்த தாலிபான்கள், அமெரிக்கப் படைகளை வெளியேறியதுமே தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கடந்த சில

from Oneindia - thatsTamil