தமிழ்நாட்டில் வேளாண்மைக்கென முதல்முறையாக தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? 1. 2021-22ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ. 34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்
from Oneindia - thatsTamil

0 Comments