பாகிஸ்தான் தனது 75 வது சுதந்திர தினத்தை சனிக்கிழமையான இன்று கொண்டாடி வருகிறது. இந்திய சுதந்திர சட்டம், 1947-ன்படி, அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் ஏன் பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 அன்று அனுசரிக்கிறது, ஆகஸ்ட் 15ம்

from Oneindia - thatsTamil